உலகின் மொத்த இணைய இணைப்புகள், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகில் இணைய இணைப்பு உள்ள மொத்த மக்கள் தொகை பற்றிய தரவை பின்வரும் அட்டவணை தருகின்றது. இக் கணக்கெடுப்பு நவம்பர் 20, 2006 ஆம் திகதிக்குரியது. இந்தக் கணக்கெடுப்பின் [1] படி உலக மக்கள் தொகையில் 16.6 % மக்கள் இணைய இணைப்பினை உடையவர்கள். இவர்களில் பலர் மேலைநாடுகளில் வசிப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


கண்டங்கள் இணையம்
பயன்படுத்துவோர்
ஆசியா 378,593,457
ஐரோப்பா311,406,751
வட அமெரிக்கா231,001,921
இலத்தீன் அமெரிக்கா/கரிபியன்85,042,986
ஆப்பிரிக்கா32,765,700
மத்திய கிழக்கு நாடுகள்19,028,400
ஓசானியா/அவுஸ்திரேலியா18,364,772
மொத்தத்தொகை1,076,203,987
உலக மக்களின் மொத்தத்தொகை6,499,697,060

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.internetworldstats.com/stats.htm