உலகளாவிய இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகளாவிய இலக்கணம் என்பது மொழியியலில் உள்ள கருத்தாக்கம் ஆகும். இதை உருவாக்கியவர் மொழியியல் அறிஞரான நோம் சாம்சுகி ஆவார். மனிதரிடம் மொழியைப் புரிந்துணரும் தன்மை மூளையில் நரம்புகளில் பின்னப்பட்டுள்ளதாகவும் இந்த கருத்து கூறுகிறது.

உலகின் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது. அனைத்து மொழிகளும் கொண்டிருக்கும் இத்தகைய குணங்கள் என்னவென்பதைக் கண்டறிதல் வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_இலக்கணம்&oldid=3801698" இருந்து மீள்விக்கப்பட்டது