உலகளாவிய இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகளாவிய இலக்கணம் என்பது மொழியியலில் உள்ள கருத்தாக்கம் ஆகும். இதை உருவாக்கியவர் மொழியியல் அறிஞரான நோம் சாம்சுகி ஆவார். மனிதரிடம் மொழியைப் புரிந்துணரும் தன்மை மூளையில் நரம்புகளில் பின்னப்பட்டுள்ளதாகவும் இந்த கருத்து கூறுகிறது.[1][2][3]

உலகின் அனைத்து மொழிகளும் ஒரே மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் இது தெரிவிக்கிறது. அனைத்து மொழிகளும் கொண்டிருக்கும் இத்தகைய குணங்கள் என்னவென்பதைக் கண்டறிதல் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chomsky, Noam. "Tool Module: Chomsky's Universal Grammar". பார்க்கப்பட்ட நாள் 2010-10-07.
  2. Evans, Nicholas; Levinson, Stephen C. (26 October 2009). "The myth of language universals: Language diversity and its importance for cognitive science". Behavioral and Brain Sciences 32 (5): 429–48. doi:10.1017/S0140525X0999094X. பப்மெட்:19857320. https://www.semanticscholar.org/paper/The-myth-of-language-universals%3A-language-diversity-Evans-Levinson/1202032fc27b5da12362d82d48eed5e1c34c166f. 
  3. Christensen, Christian Hejlesen (March 2019). "Arguments for and against the Idea of Universal Grammar". Leviathan (4): 12–28. doi:10.7146/lev.v0i4.112677. https://www.researchgate.net/publication/331525430. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளாவிய_இலக்கணம்&oldid=3889515" இலிருந்து மீள்விக்கப்பட்டது