உலகப் பார்வை (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகப் பார்வை அல்லது வேர்ல்டு விசன் என்பது ஒரு கிறித்தவ இலாப நோக்கமற்ற சமூக சேவை அமைப்பு ஆகும். ஆபத்துதவி, உணவு விநியோகம், குழந்தைகள் நலக் ஆகிய துறைகளில் இந்த அமைப்பு இயங்குகிறது. ஐ.நா உலக உணவுத் திட்ட உணவுகளை விநியோகிக்கும் பெரும் நிறுவனம் இது ஆகும். 31,000 ஊழிய்கர்களையும், 977 மில்லியன் ஆண்டு நிதி வலுவையும் இது கொண்டு இருக்கிறது.[1] உலகின் மிகப் பெரும் அரச சார்பற்ற நிறுவங்களிலும் இதுவும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The World’s Most Powerful Development NGOs

வெளி இணைப்புகள்[தொகு]