உலகத் தமிழர் பேரவை
Appearance
உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளின் நாட்டு தமிழர் அமைப்புகளின் ஒரு கூட்டு அமைப்பாகும். ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளையும், தன்னாட்சியும், தாயகத்தையும் வலியுறுத்தும் அமைப்பாகும். இது மக்காளாட்சி, அறவழி, பன்னாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது.[1]
உறுப்பு அமைப்புகள்
[தொகு]ஐரோப்பா
[தொகு]- பிரித்தானியத் தமிழர் பேரவை
- Danish Federation of Tamil Associations
- House of Eelam Tamils
- Norwegian Council of Eelam Tamils
- Holland Tamil Cultural Centre
- Swedish Tamil Forum
- European Tamil Union
ஆசியா
[தொகு]- Tamils Relief Fund - Malaysia
அசுத்திரேலியா
[தொகு]- அசுத்திரேலியன் தமிழர் பேரவை
- New Zealand Tamil Society
- Wellington Tamil Society
வட அமெரிக்கா
[தொகு]- United States Tamil Political Action Council
- கனடியத் தமிழர் பேரவை
திட்டங்கள்
[தொகு]- Sponsorship Programs
- மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GTF an independent, international organization which adheres to the principles of democracy and non-violence and derives its strength from grassroots organizations of the Tamil Diaspora that will work in solidarity with Tamils in Eelam [1] பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.globaltamilforum.org பரணிடப்பட்டது 2010-02-27 at the வந்தவழி இயந்திரம்