பன்னாட்டுக் குடும்ப நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shriheeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:46, 2 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (எழுத்துப்பிழை திருத்தம்)

உலக குடும்ப நாள் (Global Family Day) ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர்.