உறுதிப் பூசுதல் (அருட்சாதனம்)
Appearance
உறுதிப் பூசுதல் (confirmation) என்பது தூய ஆவியைக் கொடையாகப் பெற்றுத்தரும் அருட்சாதனமாகும். உறுதிப் பூசுதல் திருசடங்கை ஆயரே நிறைவேற்றுவார்.[1][2][3]
உறுதிப் பூசுதல் திருசடங்கு
[தொகு]உறுதிப் பூசுதலை இரண்டாவது திருமுழுக்கு அதாவது தூய ஆவியரால் பெறும் திருமுழுக்கு எனவும் குறிப்பிடுவர். உறுதிப் பூசுதல் திருசடங்கின் போது ஆயர் உறுதிப் பூசுதல் பெறுபவர் தலையில் கை வைத்து செபிப்பார்.
ஆதாரங்கள்
[தொகு]உறுதிப்பூசுதலினால் கிடைக்கும் நன்மைகள்
உறுதிப் பூசுதல்
உறுதிப்பூசுதல் பற்றி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oregon Catholic Press What is Confirmation?
- ↑ The Holy See. "Compendium of the Catechism of the Catholic Church", Part 2, Section 2. The Seven Sacraments of the Church. 2005.
- ↑ Catechism of the Catholic Church, 1302–1303