உறவுக்கு கை கொடுப்போம்
(உறவுக்கு கைக் கொடுப்போம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உறவுக்கு கை கொடுப்போம் | |
---|---|
இயக்கம் | வை. ஜி. மகேந்திரன் |
தயாரிப்பு | சித்ரா புரொடக்ஷன்ஸ் |
இசை | ராமச்சந்திரன் வெங்கடேஷ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
வெளியீடு | மார்ச்சு 28, 1975 |
நீளம் | 4713 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "And they reacted…". தி இந்து. 10 April 2014 இம் மூலத்தில் இருந்து 12 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140412062123/http://www.thehindu.com/features/friday-review/theatre/and-they-reacted/article5895880.ece.
- ↑ Ashok Kumar, S. R. (26 March 2020). "Visu, a colossus". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200330131831/https://www.thehindu.com/entertainment/movies/visu-a-colossus/article31172346.ece.
- ↑ "உறவுக்கு கை கொடுப்போம்" (in ta). Mathi Oli: pp. 7. 11 January 1975 இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190325160047/http://oi64.tinypic.com/2duzdk0.jpg.