உரோசுமேரி வைசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உரோசுமேரி வைசு
இயற்பெயர்உரோசுமேரி வைசு
பிறப்பு26 சனவரி 1957 (1957-01-26) (அகவை 62)
பணியிடங்கள்
  • பிரிசுடன் பல்கலைக்கழகம்
  • கலிபோர்னியா பல்கலைக்கழகன், பெர்க்கேலி
  • ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
  • வானியல் நிறுவனம், கேபிரிட்ஜ்
கல்வி கற்ற இடங்கள்
  • அரசி மேரி பல்கலைக்கழகம், இலண்டன் (இளமறிவியல்)
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுபால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (1982)
Academic advisorsபெர்னார்டு ஜோன்சு[1]
இணையதளம்

உரோசுமேரி வைசு (Rosemary F. G. Wyse) (பிறப்பு: 26 ஜனவரி 1957) ஒரு இசுகாட்டிய வானியற்பியலாளர் ஆவார்[2] இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியற்பியல் துறைப் பேராசிரியரும் ஆவார்.[3][தொடர்பிழந்த இணைப்பு][4][5][6][7][8][9]

கல்வி[தொகு]

இவர் 1977 இல் இயற்பியலிலும் வானியற்பியலிலும் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1983 இல் தன் முனைவர் பட்ட்த்தை வானியற்பியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் பெற்றார்.[1][10][11]

வாழ்க்கைப்பணி[தொகு]

வைசு பின்னர் அமெரிக்கா சென்று தன் முதுமுனைவர் பட்ட ஆய்வை பிரின்சுடன் பல்கலைக்கழகத்திலும் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். இவரது ஆய்வு, முதன்மையாக பால்வெளி உருவாக்கம், உள்ளியைபு, படிமலர்ச்சி ஆகிய புலங்கள் பற்றி அமைந்தது.[12][13]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • 1986 வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, அமெரிக்க வானியல் கழகம் [14]
  • 2016 பிரவுவேர் விருது, அமெரிக்க வானியல் கழகம்[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rosemary F.G. Wyse Curriculum Vitae". Johns Hopkins University. மூல முகவரியிலிருந்து 2015-06-12 அன்று பரணிடப்பட்டது.
  2. Kordopatis, G.; Recio-Blanco, A.; De Laverny, P.; Bijaoui, A.; Hill, V.; Gerard F. Gilmore; Rosemary Wyse; Ordenovic, C. (2011). "Automatic stellar spectra parameterisation in the IR Ca ii triplet region". Astronomy & Astrophysics 535: A106. doi:10.1051/0004-6361/201117372. Bibcode: 2011A&A...535A.106K. 
  3. http://pagerankstudio.com/Blog/2010/10/rosemary-wyse-biography-life-and-career-facts-invented/
  4. "Hubble Heritage". stsci.edu.
  5. உரோசுமேரி வைசு's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  6. Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Kleyna, J. T.; Koposov, S.; Hodgkin, S. T.; Irwin, M. J.; Gerard F. Gilmore et al. (2007). "Cats and Dogs, Hair and a Hero: A Quintet of New Milky Way Companions". The Astrophysical Journal 654 (2): 897. doi:10.1086/509718. Bibcode: 2007ApJ...654..897B. 
  7. Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Gilmore, G.; Vidrih, S.; Bramich, D. M.; Newberg, H. J.; Wyse, R. F. G. et al. (2006). "The Field of Streams: Sagittarius and Its Siblings". The Astrophysical Journal 642 (2): L137. doi:10.1086/504797. Bibcode: 2006ApJ...642L.137B. 
  8. Yanny, B.; Rockosi, C.; Newberg, H. J.; Knapp, G. R.; Adelman-Mccarthy, J. K.; Alcorn, B.; Allam, S.; Prieto, C. A. et al. (2009). "SEGUE: A SPECTROSCOPIC SURVEY OF 240,000 STARS WITHg= 14-20". The Astronomical Journal 137 (5): 4377. doi:10.1088/0004-6256/137/5/4377. Bibcode: 2009AJ....137.4377Y. 
  9. Smith, M. C.; Ruchti, G. R.; Helmi, A.; Wyse, R. F. G.; Fulbright, J. P.; Freeman, K. C.; Navarro, J. F.; Seabroke, G. M. et al. (2007). "The RAVE survey: Constraining the local Galactic escape speed". Monthly Notices of the Royal Astronomical Society 379 (2): 755. doi:10.1111/j.1365-2966.2007.11964.x. Bibcode: 2007MNRAS.379..755S. 
  10. Wyse, Rosemary F. G. (1982). The formation and evolution of galaxies (PhD thesis). University of Cambridge. OCLC 53486320.
  11. "Professor Rosemary F.G. Wyse". Johns Hopkins University. மூல முகவரியிலிருந்து 2015-06-12 அன்று பரணிடப்பட்டது.
  12. Kos, J; Zwitter, T; Wyse, R; Bienaymé, O; Binney, J; Bland-Hawthorn, J; Freeman, K; Gibson, B. K. et al. (2014). "Interstellar medium. Pseudo-three-dimensional maps of the diffuse interstellar band at 862 nm". Science 345 (6198): 791–5. doi:10.1126/science.1253171. பப்மெட்:25124434. Bibcode: 2014Sci...345..791K. 
  13. Wyse, R (2003). "Astronomy. Galactic encounters". Science 301 (5636): 1055–7. doi:10.1126/science.1086836. பப்மெட்:12933998. 
  14. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்த்த நாள் 20 December 2016.
  15. "Brouwer Award for Dynamical Astronomy Goes to Rosemary Wyse". பார்த்த நாள் 20 December 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசுமேரி_வைசு&oldid=2716089" இருந்து மீள்விக்கப்பட்டது