உள்ளடக்கத்துக்குச் செல்

உருவாக்கு, படி, இற்றைப்படுத்து, நீக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருவாக்கு, படி, இன்றைப்படுத்து, நீக்கு (Create, read, update and delete) என்பது ஒருவர் ஒரு மென்பொருளோடு ஊடாடும் போது பெரிதும் பயன்படுத்தும் நான்கு செயற்கூறுகள். இவை நிலைபேறு தரவுச் சேமிப்புக்கு (persistant data storage) தேவையானவை ஆகும். குறிப்பாக பயனர் இடைமுக வடிவமைப்பில் இந்த நான்கு தேவைகளையும் உணர்ந்து வடிவமைத்தல் அவசியமாகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Martin, James (1983). Managing the Data-base Environment. Englewood Cliffs, New Jersey: Prentice-Hall. p. 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-135-50582-8.
  2. Maryam Sulemani (7 April 2021). "CRUD operations explained: Create, read, update, delete". பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
  3. Fielding, Roy (June 2014). "Hypertext Transfer Protocol (HTTP/1.1): Semantics and Content, Section 4". IETF. Internet Engineering Task Force (IETF). RFC 7231. பார்க்கப்பட்ட நாள் 2018-02-14.