இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடைமுகம் (interface) ஊடாக கணினிக்கும் பயனருக்கும் இடையேயான தொடர்பாடல் நடைபெறும். அதாவது பல்வேறு பிற்தள செயற்பாடுகளை (background programs) மறைத்து மனிதருக்கு கணினி காட்டும் முகமே இடைமுகம். தொடக்ககாலத்தில் Command-line interface இருந்தன. 1980 களில் Graphical user interface அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று அனேக கணினிகளில் இருக்கிறது. தற்காலத்தில் பேச்சுணரிகள் வலுப்பெற்று Voice User Interface அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்காலத்தில் கணினி இடைமுக வடிவமைப்பு, வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகிற துறையாக உருமாறி உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைமுகம்&oldid=1917956" இருந்து மீள்விக்கப்பட்டது