உயிர் மின்னணுவியல்
Appearance
உயிர் மின்னணுவியல் (bionics) என்பது உயிரியல் துறையையும், மின்னணுவியல் துறையையும் சேர்ந்தது. 1960 இல் ஜாக் ஸ்டீலி (Jack Steele) என்பவர் இப்பெயர் சூட்டினார். இது, உயிரினங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எந்திரங்களை உருவாக்கும் துறையாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Twenty-First Century's Fuel Sufficiency Roadmap By Dr. Steve Esomba, Published 2012