உயிர் மின்னணுவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர் மின்னணுவியல் (bionics) என்பது உயிரியல் துறையையும், மின்னணுவியல் துறையையும் சேர்ந்தது. 1960 இல் ஜாக் ஸ்டீலி (Jack Steele) என்பவர் இப்பெயர் சூட்டினார். இது, உயிரினங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எந்திரங்களை உருவாக்கும் துறையாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Twenty-First Century's Fuel Sufficiency Roadmap By Dr. Steve Esomba, Published 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_மின்னணுவியல்&oldid=2043552" இலிருந்து மீள்விக்கப்பட்டது