உயிர்வேதிப் பொறியியல்
Appearance
உயிர்வேதிப் பொறியியல் (Biochemical engineering) என்பது வேதிப்பொறியியலின் ஒரு புலமாகும். இப்புலம் உயிர்வினைகல வடிவமைப்பையும் கட்டுமானத்தையும் பயில்கிறது. உயிர்வினைகலன் உயிரிகள் அல்லது உயிர்மூலக்கூறுகள் அலகுவினைகளால் இயங்குகிறது. எனவே அடிப்படையில் உயிரிகள அல்லது உயிர்மூலக்கூறுகளின் அலகுவினைகளை வடிவமைத்து கட்டமைக்கிறது. இப்புலத்தின் பயன்பாடுகள் பாறைநெய் வேதிமத் தொழில்துறையிலும் உணவுத் தொழில்துறையிலும் மருந்தாக்கத் தொழில்துறையிலும் உயிரித் தொழில்நுட்பவியலிலும் நீர்ப்பதனாக்கத் தொழில்துறையிலும் அமைகின்றன..[1][2]
மேலும் காண்க
[தொகு]- உயிர்வினைகலன்
- தொழிலக உயிரித் தொழில்நுட்பம்
- ஒளிஉயிரி வினைகலன்
- மின்வேதி ஆற்றல் மாற்றம்
- பாசிவழி உயிரெரிபொருள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biochemical Engineering". UC Davis (in ஆங்கிலம்). 2015-11-27. Retrieved 2019-02-13.
- ↑ Ruairi.Kavanagh (2014-12-18). "Biochemical engineer". gradireland (in ஆங்கிலம்). Retrieved 2019-02-13.