உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரா மானமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரா மானமா
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். சபரிநாதன்
அமர் ஜோதி மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
விஜய நிர்மலா
வெளியீடுஅக்டோபர் 21, 1968
ஓட்டம்.
நீளம்5136 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிரா மானமா 1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உயிரா மானமா கே.எஸ்.கோபாலகிருஷ்ணனால் எழுதி இயக்கப்பட்டது. அமர்ஜோதி திரைப்பட நிறுவனத்தின் கீழ் கே.எசு.சபரிநாதன் படத்தை தயாரித்தார். ஏற்காடில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் இறுதி நீளம் 5,136 மீட்டர் (16,850 அடி) ஆகும்.[2]

எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் இப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uyira Manama". இந்தியன் எக்சுபிரசு: pp. 18. 21 October 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19681021&printsec=frontpage&hl=en. 
  2. Cowie 1968, ப. 285.
  3. "Uyira Manama". JioSaavn. Archived from the original on 2 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரா_மானமா&oldid=3979272" இலிருந்து மீள்விக்கப்பட்டது