உயரக் கற்றாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Carnegiea|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
உயரக் கற்றாழை
Carnegiea gigantea in Saguaro National Park near Tucson, Arizona during November (58).jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Carnegiea
இனம்: வார்ப்புரு:Taxonomy/CarnegieaC. gigantea
இருசொற் பெயரீடு
Carnegiea gigantea
(Engelm.) Britton & Rose
Carnegiea gigantea range map 3.png
Natural range of Carnegiea gigantea
வேறு பெயர்கள் [2]

வார்ப்புரு:Specieslist

உயரக் கற்றாழை (Saguaro) என்பது சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. அடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி சூன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரிசோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.[3][4]

சிறப்புப் பண்புகள்[தொகு]

இம்மரம் 250 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. ஒரு இஞ்ச் வளர 30 வருடங்கள் ஆகிறது. அரிசோனாவிலும் மெக்ஸிகோ, கலிபோனியா ஆகிய இடங்களில் பாறை நிறைந்த பகுதியிலும் மலைப்பகுதியிலும் இவைகள் நன்கு வளர்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. 2018-10-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Carnegiea gigantea (Engelm.) Britton & Rose". Tropicos. Missouri Botanical Garden. 2014-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. Pavek, Diane S. (1993). "Carnegiea gigantea". US Forest Service Fire Effects Information System. U.S. Department of Agriculture, US Forest Service, Rocky Mountain Research Station, Fire Sciences Laboratory (Producer). October 2, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Saguaro Cactus Fact Sheet". desertmuseum.org. March 27, 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயரக்_கற்றாழை&oldid=3630960" இருந்து மீள்விக்கப்பட்டது