உபுண்டு (மெய்யியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உபுண்டு ஒரு அறவிய மனிதவிய மெய்யியல். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை, மனிதர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் பண்பை முதன்மைப்படுத்தும் மெய்யியல் ஆகும். இது ஒரு ஆபிரிக்க மெய்யியல் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உபுண்டு_(மெய்யியல்)&oldid=1567937" இருந்து மீள்விக்கப்பட்டது