உனா பாய்ஸ்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உனா பாய்ஸ்லி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 12 -
ஓட்டங்கள் 471 -
மட்டையாட்ட சராசரி 27.70 -
100கள்/50கள் 2/0 -/-
அதியுயர் ஓட்டம் 108 -
வீசிய பந்துகள் 1365 -
வீழ்த்தல்கள் 19 -
பந்துவீச்சு சராசரி 22.94 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/10 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- -/-
மூலம்: Cricinfo, சனவரி 2 2008

உனா பாஸ்லி (Una Paisley, பிறப்பு: நவம்பர் 18 1922), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948 - 1961 ல், ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உனா_பாய்ஸ்லி&oldid=2234082" இருந்து மீள்விக்கப்பட்டது