உனய் எமெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உனய் எமெரி

Emery in 2019
சுய தகவல்கள்
முழுப் பெயர்Unai Emery Etxegoien[1]
பிறந்த நாள்3 நவம்பர் 1971 (1971-11-03) (அகவை 51)[1]
பிறந்த இடம்Hondarribia, ஸ்பெயின்
உயரம்1.80 m (5 அடி 11 அங்)[1]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர் (Midfielder)
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஆர்சனல் (தலைமைப் பயிற்சியாளர்)
இளநிலை வாழ்வழி
1986–1990[2]ரியல் சொசைடாட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1990–1995ரியல் சொசைடாட் B89(7)
1995–1996ரியல் சொசைடாட்5(1)
1996–2000டொலிடோ (CD Toledo)126(2)
2000–2002ரேசிங் ஃபெர்ரல் (Racing Ferrol)61(7)
2002–2003லெகானேசு (CD Leganés)28(0)
2003–2004லொர்கா டிபொர்டிவா (Lorca Deportiva CF)30(1)
மொத்தம்339(18)
மேலாளர் வாழ்வழி
2004–2006லொர்கா டிபொர்டிவா (Lorca Deportiva CF)
2006–2008அல்மேரியா (UD Almería)
2008–2012வேலன்சியா
2012ஸ்பார்டக் மாஸ்கோ
2013–2016செவியா
2016–2018பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் (Paris Saint-Germain F.C.)
2018–ஆர்சனல்
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

உனய் எமெரி (Unai Emery Etxegoien, எசுப்பானிய ஒலிப்பு: [uˈnai eˈmeɾi]; பிறப்பு நவம்பர் 3, 1971) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட பயிற்சியாளர் ஆவார். இவர் முன்னாள் ஆட்டக்காரரும் கூட. தற்போது, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் அணியான ஆர்சனலின் முதன்மைப் பயிற்சியாளராக உள்ளார்.


உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உனய்_எமெரி&oldid=2766441" இருந்து மீள்விக்கப்பட்டது