உத்தரப்பிரதேச நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தரப்பிரதேச நாள் (இந்தியில் யு.பி திவாஸ் அல்லது உத்தரபிரதேச திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. இது சனவரி 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. [1] [2] [3]

வரலாறு[தொகு]

ஐக்கிய மாகாணமானது 1950 சனவரி 24 அன்று உத்தரப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட்டது. மே 2017 இல், உத்தரப் பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி 24 அன்று உபி நாளாகக் கொண்டாடுவதாக அறிவித்தது. [4] [5] உ.பி., நாளைக் கொண்டாட ஆளுநர் இராம் நாயக் முன்மொழிந்தார். [6] [3] [7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரப்பிரதேச_நாள்&oldid=3823102" இலிருந்து மீள்விக்கப்பட்டது