உதிதா துகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதிதா துகான்
Udita Duhan

2022 ஆம் ஆண்டில் உதிதா துகான்
தனித் தகவல்
பிறப்பு14 சனவரி 1998 (1998-01-14) (அகவை 26)
இசார், அரியானா, இந்தியா
உயரம்1.58 மீ
எடை54 kg (119 lb)
விளையாடுமிடம்நடுக்களம்
Club information
தற்போதைய சங்கம்இந்திய எண்ணெய் நிறுவனம்.
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
வளைதடிப் பந்தாட்டம்
இந்திய எண்ணெய் நிறுவனம்.
தேசிய அணி
2016இந்திய மகளிர் 21-வயதுக்குட்பட்டோர் அணி4(0)
2017–இந்தியப் பெண்கள் தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி.108(11)
பதக்க சாதனை
Women's வளைதடிப் பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 இயாகர்த்தா அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 காங்சோ அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 பிரிம்மிங்காம் அணி
ஆசிய கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 மசுகட்டு அணி
ஆசிய வெற்றியாளர் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2023 ராஞ்சி அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 தென்கொரியா அணி
பன்னாட்டுப் பெண்கள் தேசியக் கோப்பை
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 எசுப்பானியா அணி

உதிதா துகான் (Udita Duhan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீராங்கனையாவார். 1998 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பெண்கள் வளைதடிப் பந்தாட்ட அணியின் உறுப்பினராக இருந்தார். அரியானாவைச் சேர்ந்த இவர் இந்திய அணியின் தடுப்பாட்டக்காரராக விளையாடினார்.[1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அரியானா மாநிலம் இசார் மாவட்டத்தில் உள்ள பிவானியின் நங்கல் கிராமத்தில் உதிதா பிறந்தார். இவரது தந்தை, இயசுபீர் சிங், ஒரு காவல்துறை அதிகாரியும் ஒரு கைப்பந்து வீரருமாவார். எறிபந்து விளையாடத் தொடங்கிய இவர் பின்னர் வளைதடிப் பந்தாட்டத்திற்கு மாறினார். 2015 ஆம் ஆண்டு தந்தை இறந்த பிறகு, தாயார் கீதா தேவி இவரை வளைதடிப்பந்தாட்ட விளையாட்டை தொடர ஊக்குவித்தார். உதிதா விளையாட்டு ஆணைய விடுதியில் சேர்ந்தார். [3] [4]

தொழில்[தொகு]

2018: இயாகர்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி, .

2018: தோங்கேயில் நடந்த ஆசிய வெற்றியாளர் போட்டியில் வெள்ளி.

2018: 2018 மகளிர் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பையில் பங்கேற்றார். [5]

2021: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடினார்.

2022: மசுகட்டு ஆசிய கோப்பையில் வெண்கலம், .

2022: பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பெற்றார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. HockeyIndia profile
  2. Asian Games profile
  3. SportsCrazy (2022-07-28). "Udita Duhan Biography: Achievements, Personal Life, Family, Unknown Facts & Social Media". www.sportscraazy.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.
  4. Deswal, Deepender (2023-08-03). "'Hockey player Udita Duhan has fulfilled her late dad's dream'". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  5. "Hockey Women's World Cup 2018: Team Details India". FIH. p. 7.
  6. Judge, Shahid (2023-05-09). "Hockey: Udita Duhan puts aside regret to embark on flourishing hockey career". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-20.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதிதா_துகான்&oldid=3895492" இலிருந்து மீள்விக்கப்பட்டது