உதயப்பூர் நகரத்தின் ஐந்து ஏரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயப்பூரில் உள்ள பிச்சோலா ஏரி அரண்மனையின் காட்சி

உதயப்பூர் நகரத்தின் ஐந்து ஏரிகள் (Udaipur City's Five lakes) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் உதய்பூர் நகரத்தில் உள்ள ஐந்து பெரிய ஏரிகளை குறிக்கின்றன. அவை இங்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய அரசின் தேசிய ஏரி பாதுகாப்புத் திட்டத்தால் வழங்கப்பட்ட நிதி மூலம் ஏரிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.[1]

ஐந்து ஏரிகள்[தொகு]

  • பதே சாகர் ஏரி
  • இரங் சாகர் ஏரி
  • பிச்சோலா ஏரி
  • சுவரூப் சாகர் ஏரி
  • தூத் தலை ஏரி

காட்சியகம்[தொகு]

இயக் மந்திர் தீவிலிருந்து உதயப்பூர்
வறண்ட பிச்சோலா ஏரியுடன் உதயப்பூர்

மேற்கோள்கள்[தொகு]