உண்மைப் படிமம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கீழே: குழிவாடி ஒன்றில் இருந்து தோன்றும் உண்மை விம்பம். இரு வரைபடங்களிலும், f - குவியப் புள்ளி, O பொருள், I விம்பம். நீலக் கோடுகள் ஒளிக்கதிர்கஐக் குறிக்கும்.

ஒளியியலில், உண்மைப் படிமம் அல்லது உண்மை விம்பம் (Real image) என்பது தோற்ற அளவிலில்லாமல் உண்மையிலேயே இருப்பது. ஒளியியலில், படிமங்களை உண்மைப் படிமம், போலிப் படிமம் என இருவகையாகப் பார்க்கின்றோம். உண்மைப் படிமங்களைத் திரையில் பெறமுடியும். போலிப் படிமங்களை அவ்வாறு திரையில் பெறமுடியாது.