உண்ணுதல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கும் பிறிதொரு உயிரினத்தை உண்டே உயிர் வாழ்கின்றது. மனிதர்கள் உணவை வாய்க்குள் வைத்து பற்களால் மென்று விழுங்குவர். இந்தத் தொடர் செயற்பாடுளே உண்ணுதல் ஆகும்.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உண்ணுதல் |