உள்ளடக்கத்துக்குச் செல்

உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடும்பன்சோலையிலுள்ள புகழ்பெற்ற மரவீடுகளில் ஒன்று

உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது இடுக்கி மாவட்டத்தின் உடும்பன்சோலை வட்டத்தில் உள்ள இரட்டையார், கருணாபுரம், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி, சாந்தன்பாறை, சேனாபதி, வண்டன்மேடு, உடும்பன்சோலை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.