உசிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசிங்கைட்டுUssingite
உருசியாவின் வடக்கு மண்டலத்தில் உள்ள மூர்மேன்சுகயா சுரங்கத்தில் கிடைத்த உசிங்கைட்டு.
பொதுவானாவை
வகைபைலோ சிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNa2AlSi3O8OH
இனங்காணல்
நிறம்வெளிர் முதல் மிதமான ஊதா, செவ்வூதா; சிலசமயங்களில் ஊதா
படிக அமைப்புமுச்சாய்வு
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை6-7
மிளிர்வுஇலேசான பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
மேற்கோள்கள்[1][2]

உசிங்கைட்டு (Ussingite) என்பது Na2AlSi3O8(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும் [3]. சிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நீல்சு விக்கோ உசிங்கு (1864-1911) கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mindat.org Mindat
  2. Webmineral.com Webmineral data
  3. "Handbook of Mineralogy (HOM - MSA) - Ussingite" (PDF). Archived from the original (PDF) on 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசிங்கைட்டு&oldid=3593642" இலிருந்து மீள்விக்கப்பட்டது