ஈ. கோதண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈ. கோதண்டம் ஒரு இந்திய அரசியல்வாதியும்,தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 மற்றும் 1996ல் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கும் என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._கோதண்டம்&oldid=2686846" இருந்து மீள்விக்கப்பட்டது