ஈஸ்ட்மேன் கோடாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனம் (ஆங்கிலம்: Eastman Kodak Company) பொதுவாக கோடாக் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் அமெரிக்க நிறுவனம் ஆகும். புகைப்படம் சார்ந்த துறைகளில் தனது வணிகத்தைச் செய்து வருகிறது..[1] 1888 ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஈஸ்ற்மன் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "DISCLOSURE STATEMENT FOR DEBTORS' JOINT PLAN OF REORGANIZATION UNDER CHAPTER 11 OF THE BANKRUPTCY CODE". April 30, 2013. பார்க்கப்பட்ட நாள் October 1, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்ட்மேன்_கோடாக்&oldid=2222990" இலிருந்து மீள்விக்கப்பட்டது