ஈழமுரசு கனடா
Appearance
ஈழமுரசு கனடாவில் வெளிவரும் வார தமிழ் பத்திரிகை ஆகும். இவர்களின் சுலோகம் "உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பது இல்லை" என்பதாகும். இந்த பத்திரிகை தமிழ்த் தேசிய விடுதலைப் புலிகள் சார்புடையது.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.eelamurazu.com/ பரணிடப்பட்டது 2011-08-14 at the வந்தவழி இயந்திரம்