ஈழநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழநாதம் இலங்கையின் தமிழீழப் பகுதிகளில் வெளிவந்த நாளிதழ் ஆகும்.

ஆரம்பமும், முடிவும்[தொகு]

19 பிப்ரவரி 1990 அன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நாளிதழ், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே தொடர்ந்து செயற்பட்டது. 2009 ஆம் ஆண்டில் நடந்த இறுதிப் போரின்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழநாதம் இயங்கி வந்தது. 10 மே 2009 அன்று எறிகணைத் தாக்குதல்களில் கணினிகள் முழுவதுமாக சேதமடைந்ததால், பணியினை தொடர இயலாமல் நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈழநாதம்&oldid=3047110" இருந்து மீள்விக்கப்பட்டது