ஈழத்து வரலாற்று நூல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்து வரலாற்றுப் பதிவுகள் இடம்பெற்ற நூல்களின் பட்டியல்.

இலக்கம் நூல் ஆசிரியர் எழுதப்பட்ட ஆண்டு
1 கோணேசர் கல்வெட்டு கவிராஜவரோதயர் கி.பி. 1400
2 மட்டக்களப்பு மான்மியம் F.X.C. நடராசா கி.பி.1952 (பதிப்பு)
3 தெட்சண கைலாயபுராணம் பண்டிதராசர் கி.பி. 1400
4 யாழ்ப்பாண வைபவமாலை மயில்வாகனப் புலவர் கி.பி. 1736
5 கைலாயமாலை முத்துராச கவிராசர் கி.பி. 1591
6 வையா பாடல் வையாபுரி ஐயர் கி.பி. 1500
7 திருக்கோணாசல வைபவம் வே. அகிலேசபிள்ளை கி.பி. 1889
8 திருக்கரசைப்புராணம் வே. அகிலேசபிள்ளை கி.பி. 1890 (பதிப்பு)
9 திருக்கோணாசல புராணம் மா. முத்துக்குமாரு கி.பி. 19ஆம் நூற்றாண்டு
10 கோணமலை அந்தாதி சு. ஆறுமுகப்புலவர் கி.பி. 1856

உசாத்துணை[தொகு]

  • க. தங்கேஸ்வரி,(ப - 31),ஈழ மன்னர் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்.