ஈர்ப்பு (உணர்ச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈர்ப்பு (About this soundஒலிப்பு ) (attraction) என்பது ஒரு விசயத்தினை (நபரோ, பொருளோ) தன்பால் இழுக்கும் விசை எனலாம்[1]. எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.

பார்வை ஈர்ப்பு[தொகு]

கண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.

கண்ணைப்பறித்தல்[தொகு]

பொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்[2].

உடல்ரீதியான ஈர்ப்பு[தொகு]

ஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும்[3]. இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்[4].

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈர்ப்பு_(உணர்ச்சி)&oldid=2539360" இருந்து மீள்விக்கப்பட்டது