ஈர்ப்பு (உணர்ச்சி)
ஈர்ப்பு (ⓘ) (attraction) என்பது ஒரு விசயத்தினை (நபரோ, பொருளோ) தன்பால் இழுக்கும் விசை எனலாம்[1]. எடுத்துக்காட்டாக புவி ஈர்ப்பு விசை என்பது பூமி தன்பால் எல்லாவற்றையும் இழுத்தல் போல.
பார்வை ஈர்ப்பு[தொகு]
கண்கள் பொதுவாகப் பல விசயங்களைக் கிரகிப்பதனால் ஈர்ப்பினை அளிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளன.
கண்ணைப்பறித்தல்[தொகு]
பொதுவாகக் கண்கவர் பொருள்கள் கண்களுக்கு இனிமையும் மனத்திற்குக் குளுமையும் அளிப்பதனால் ஆங்கிலத்தில் 'கண்களுக்கு இனிமை' (eye candy) என்றுரைப்பர்[2].
உடல்ரீதியான ஈர்ப்பு[தொகு]
ஒருவரின் உடலினை இரசித்து அவர் அழகென்றால் உண்டாவது வெளிப்புற தோற்ற ஈர்ப்பு. இது பாலியல் கவர்ச்சி, அழகு, ஒத்த இயல்புடைமை, வாளிப்பான உடல்வாகு என்பவற்றால் உண்டாகும். இது உயிரியல் கோட்பாடுகள் சார்ந்ததாகவோ, அல்லது கலாச்சாரத்தினைச் சார்ந்ததாகவோ இருக்கும்[3]. இவ்வகை ஈர்ப்பின் அளவு தனிமனித உணர்ச்சிகளினைப் பொறுத்து மாறுபடும்[4].
உசாத்துணை[தொகு]
- ↑ Ortony, Andrew (1990). The Cognitive Structure of Emotions. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38664-0.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "WordNet Search". பார்க்கப்பட்ட நாள் 2012-04-25.
- ↑ Kearl, Mary (June 2009). "What Makes Men and Women Attracted To Each Other?". AOL Health. Archived from the original on 2009-06-06. பார்க்கப்பட்ட நாள் August 2009.
{{cite web}}
: Check|authorlink=
value (help); Check date values in:|accessdate=
(help); External link in
(help)|authorlink=
- ↑ Hönekopp, Johannes (2006). "Once more: Is beauty in the eye of the beholder? Relative contributions of private and shared taste to judgments of facial attractiveness" (PDF). APA. Archived from the original (PDF) on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் Juli 2010.
{{cite web}}
: Check|authorlink=
value (help); Check date values in:|accessdate=
(help); External link in
(help)|authorlink=