ஈராக்டைல் அடிப்பேட்டு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டை(ஆக்டைல்) எக்சேண்டையோயேட்டு | |
வேறு பெயர்கள்
Di-n-octyl adipate
| |
இனங்காட்டிகள் | |
123-79-5 | |
ChemSpider | 29011 |
EC number | 204-652-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31271 |
| |
UNII | 2BD76YG9SI |
பண்புகள் | |
C22H42O4 | |
வாய்ப்பாட்டு எடை | 370.57 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது முதல் மஞ்சள் வரையிலான நீர்மம்[1] |
அடர்த்தி | 0.98 கி/மி.லி[1] |
உருகுநிலை | −7.48 °C (18.54 °F; 265.67 K)[1] |
கொதிநிலை | 404.84 °C (760.71 °F; 677.99 K)[1] |
0.78 மி.கி/லி (22 °செல்சியசு)[1] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈராக்டைல் அடிப்பேட்டு (Dioctyl adipate) என்பது CH2CH2CO2C8H17 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். டையாக்டைல் அடிப்பேட்டு என்றும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்று எண்ணெய் போன்ற நீர்மமாக காணப்படுகிறது. இத்துடன் 2-எத்தில்யெக்சனால், டெக்கனால், ஐசோடெக்கனால் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட தொடர்புடைய ஈரெசுத்தர்கள் தயாரிக்கப்பட்டாலும் இது ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]
பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டு சில நேரங்களில் தவறாக ஈராக்டைல் அடிப்பேட்டு என்று அழைக்கப்படுகிறது. பிசு(2-எத்திலெக்சைல்) அடிப்பேட்டிற்கும் (CAS # 103-23-1) DOA என்ற சுருக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை
[தொகு]அடிப்பிக் அமிலத்தின் எசுத்தர்கள் விலங்கு மாதிரிகளில் குறைந்த கடுமையான நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இதனுடன் தொடர்புடைய எத்தில் எக்சனோயேட்டின் எலிக்கான உயிர்கொல்லும் அளவு 900 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 2.0 2.1 Musser, M. T. (2005). "Adipic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a01_269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
- ↑ "Dimethyl Adipate". chemicalland21.com.