இஸ்லாம் (1923 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இஸ்லாம் 1923ம் ஆண்டில் இந்தியா, லால்பேட்டையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இஸ்லாம் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அவ்வப்போது வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி முகம்மது சர்புதீன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய கோட்பாட்டு விளக்கங்கள் தொடர்பான ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தன. இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன், நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸ்கள் போன்றவற்றிற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்_(1923_சிற்றிதழ்)&oldid=1521501" இருந்து மீள்விக்கப்பட்டது