இஸ்லாம் (1923 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்லாம் 1923ம் ஆண்டில் இந்தியா, லால்பேட்டையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இஸ்லாம் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அவ்வப்போது வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி முகம்மது சர்புதீன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமிய கோட்பாட்டு விளக்கங்கள் தொடர்பான ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தன. இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன், நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸ்கள் போன்றவற்றிற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாம்_(1923_சிற்றிதழ்)&oldid=1521501" இலிருந்து மீள்விக்கப்பட்டது