இஸ்லாமியர் இதயக்குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்லாமியர் இதயக்குரல் 1985ம் ஆண்டில் தென்காசியிலிருந்து மாதமிரு முறை வெளிவந்த ஓர் இதழாகும்.

ஆசிரியர்:[தொகு]

  • அ. சாகுல் அமீது

பணிக்கூற்று[தொகு]

தமிழ்நாடு இஸ்லாமியர் பேரவையின் அரசியல் சார்பற்ற கொள்கை விளக்க ஏடு

உள்ளடக்கம்[தொகு]

இது இசுலாமிய பேரவையின் கொள்கை விளக்க இதழ் என்றடிப்படையில் பேரவைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அத்துடன், இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகள், செய்திகள், இசுலாமிய உலக செய்தி விமர்சனங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.