இவைகவா அணை

ஆள்கூறுகள்: 34°39′38″N 135°52′11″E / 34.66056°N 135.86972°E / 34.66056; 135.86972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவைகாவா அணை
Iwaigawa Dam
அமைவிடம்நாரா மாநிலம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று34°39′38″N 135°52′11″E / 34.66056°N 135.86972°E / 34.66056; 135.86972
கட்டத் தொடங்கியது1974
திறந்தது2008
அணையும் வழிகாலும்
உயரம்55 மீட்டர்
நீளம்181 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு810 ஆயிரம் கன மீட்டர்
நீர்ப்பிடிப்பு பகுதி3.3 சதுரகிலோ மீட்டர்
மேற்பரப்பு பகுதி5 எக்டேர்

இவைகாவா அணை (Iwaigawa Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை ஈர்ப்பு வகை அணையாக 55 மீட்டர் உயரமும் 181 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக வெள்ளத் தடுப்பு நோக்கத்திற்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 3.3 சதுர கிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் ஐந்து (5) எக்டேர்களாகும். 810 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1974 ஆம் ஆண்டு தொடங்கி 2008 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Iwaigawa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. OHSUMI, Tsuneo (2015). Investigation for Mechanism of Earthquake Occurrence and Relationship Upheaval and Subsidence Based on Structural Geology. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவைகவா_அணை&oldid=3504549" இலிருந்து மீள்விக்கப்பட்டது