இவள் ஒரு பௌர்ணமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவள் ஒரு பௌர்ணமி
இயக்கம்டி. பி. கே
கதைகண்மணி சுப்பு (வசனம்)
இசைடி. கே. ராமமூர்த்தி
ஒளிப்பதிவுசையத் மீர்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இவள் ஒரு பௌர்ணமி என்பது 28 பிப்ரவரி 1987 அன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இந்தத் திரைப்படத்தினை டி. பி. கே இயக்கியிருந்தார். இவள் ஒரு பௌர்ணமி திரைப்படத்தில் டி. கே. ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். வாணி ஜெயராம், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இவள் ஒரு பௌர்ணமி திரைப்படத்தில் டி. கே. ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். வாணி ஜெயராம், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

புலமைப்பித்தன், வைரமுத்து, மருதூர் மணிமுடி ஆகியோர் பாடல்களை எழுதினர். இவர்களில் மருதூர் மணிமுடிக்கு இது முதல் திரைப்படமாகும்.

திரைக்குழு[தொகு]

  • சிகை அலங்காரம்- மோகன்
  • உடைகள் - சி. ஆர். சுகுமாரன்
  • உதவி இயக்குநர்- கே. ஏ. ராம்ராஜ், ஆர்.எஸ். ராஜன்
  • ஒளிப்பதிவு - சையத் மீர்
  • வசனம் - கண்மணி சுப்பு
  • இசை - டி. கே. ராமமூர்த்தி
  • கதை திரைக்கதை இயக்கம் - டி.பி.கே

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவள்_ஒரு_பௌர்ணமி&oldid=3919461" இலிருந்து மீள்விக்கப்பட்டது