உள்ளடக்கத்துக்குச் செல்

இவர்கள் வித்தியாசமானவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவர்கள் வித்தியாசமானவர்கள்
இயக்கம்மௌலி
தயாரிப்புடி. என். ஜி. சம்பத்
மாங்காடு அம்மன் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
ஸ்ரீவித்யா
வெளியீடுமார்ச்சு 14, 1980
நீளம்3976 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவர்கள் வித்தியாசமானவர்கள் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-203. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)