உள்ளடக்கத்துக்குச் செல்

இழைச் சுற்று இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இழைச் சுற்று இயந்திரம் என்பது கூட்டுப் பொருள்களைக் கொண்டு வடிவம் அமைக்கும் பொருட்களை உருவாக்கும் பொழுது கண்ணாடியிழை , கரிமயிழை போன்ற கலப்பு பொருட்களை பூசுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும் .

இதில் இயந்திரங்களில் இருவகைகள் உண்டு . ஒன்று தொடர் இழைச் சுற்று இயந்திரம் , மற்றொன்று தொடராவிழைச் சுற்று இயந்திரம் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=இழைச்_சுற்று_இயந்திரம்&oldid=4132460" இலிருந்து மீள்விக்கப்பட்டது