இளங்கலை நூலக அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கலை நூலக அறிவியல் (அல்லது " இளங்கலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்") என்பது நூலக அறிவியலில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். இது பொதுவாக "BLS", "B.Lib." அல்லது "BLIS" என சுருக்கப்படுகிறது. பெரும்பாலான பொது நூலகங்கள் மற்றும் கல்வி நூலகங்களில் அமெரிக்க நூலகக் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற MLS பட்டம் தேவைப்படுவதால், நூலகர் மட்டத்தில் பணியமர்த்தப்படுவதற்கு இது அமெரிக்காவில் இந்தப் படிப்பு உகந்ததல்ல. [1]

இந்திய அமைப்பு[தொகு]

இந்தியக் கல்வி முறைப்படி, நூலக அறிவியல் இளங்கலை பட்டம் ஒரு வருடப் பட்டப் படிப்பாகும்,இது இரண்டு கல்விப் பருவமாகப் பிரிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களைப் பொறுத்து பருவங்களின் எண்ணிக்கை மாறுபடலாம்.

தகுதி.[தொகு]

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சான்றுகள்[தொகு]

  1. Swigger, Boyd Keith (2010). The MLS Project: An Assessment after Sixty Years. Scarecrow Press Inc.. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810877047. https://books.google.com/books?id=jDl-EBvbBagC&q=masters+of+library+science+1940%27s+ala&pg=PA2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலை_நூலக_அறிவியல்&oldid=3727561" இலிருந்து மீள்விக்கப்பட்டது