சிறிய இலை போன்றதான திசு இலைக்காம்பின் அடியில் காணப்படும் இலையடிச் செதில் (stipule), இலைத்தண்டில் இணைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது இலை போன்றது அல்லது அதைவிட சிறியது. இதைக் காண்பது அரிது அல்லது இது விழுந்துவிடும் சில நேரங்களில் தழும்பை விட்டுச்செல்லும்.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |