இலீகு பிரவுன் ஆலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலீகு பிரவுன் ஆலன் (Leah Brown Allen) (நவம்பர் 6, 1884, புரொவிடென்சு, உரோடுத் தீவு,[1] பிப்ரவரி 1973[2]) ஓர் அமெரிக்க வானியலாளரும் கூடு கல்லூரி வானியல் பேராசிரியரும் ஆவார்.

இவர் 1906 இல் கார்னிகி உதவியாளராக இலிக் வான்காணகத்தில் சேர்ந்தார்.[3]இவர் 1928 இல் கூடு கல்லூரியில் வானியல் கற்பிக்கத் தொடங்கினார்.[4]

கல்வி[தொகு]

இவர் 1902 இல் கோப் தெரு பள்ளியில் படித்தார். இவர் 1904 முதல் 1906 வரைபிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வின்சுலோ அப்டனின் கீழ் சிறப்புப் பணியொன்றில் சேர்ந்தார். [3] இவர்1912 இல் வெல்லெசுலி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]

இவரது நினைவுப் பரிசுகள்[தொகு]

தொடர்பாளர்கள்[தொகு]

உறுப்பாண்மைகள்[தொகு]

வெளியீடுகள்[தொகு]

  • "A study of the peculiar spectrum of the star Eta Centauri" (Master's thesis, 1912) is held in the Wellesley College Archives.
  • The radial velocities of twenty southern variable stars of class Me ; A study of the changes in the spectrum of T Centauri (Lick Observatory bulletin) University of California Press (1925) WorldCat

மேற்கோள்கள்[தொகு]

  1. https://familysearch.org/ark:/61903/1:1:F8QP-15N
  2. https://familysearch.org/ark:/61903/1:1:JRC5-TJM
  3. 3.0 3.1 Mary Proctor."Halley's Comet after 75 years rushes Earthward again", San Francisco Call, August 23, 1908.
  4. http://www.hood.edu/adminservices/news.cfm?featureID=2031
  5. https://archive.org/stream/reportofpresiden3202well/reportofpresiden3202well_djvu.txt
  6. http://www.aip.org/history/ead/19990023.html
  7. http://www.aip.org/history/ead/19990074.html
  8. The Fifty-seventh Meeting of the AAS was held at Hood College, Frederick, Maryland, from Monday to Wednesday, December 28–30, 1936 at the invitation of Leah B. Allen, Professor of Astronomy. http://www.aas.org/had/aashistory/7bmtg02c.html
  9. Dorrit Hoffleit "The Maria Mitchell Observatory:For Astronomical Research and Public Enlightenment"JAAVSO Volume30, 2001, p70" http://www.aavso.org/publications/ejaavso/v30n1/62.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீகு_பிரவுன்_ஆலன்&oldid=2305606" இருந்து மீள்விக்கப்பட்டது