இலியா திசுகின்
இலியா திசுகின் (பிறப்பு லியோனார் பீட்ரிஸ் திசுகின் பாவ்லோவிச் ; அக்டோபர் 27, 1950)[1][2] என்பவர் அர்ஜென்டினா பத்திரிகையாளர் மற்றும் அசோசியாகோ பாலாசு ஏதெனா (Associação Palas Athena) நிறுவனர் ஆவார். இவர் பிரேசிலிய அரசு சார்பற்ற அமைப்பின் பரோபகாரி ஆவார்.
"கடந்த நான்கு தசாப்தங்களாக அமைதி மற்றும் அகிம்சையின் காந்திய விழுமியங்களை ஊக்குவிப்பதில் தீவிரமாக ஈடுபட்டதால்" 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3][4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இலியோனார் பீட்திரிசு திசுகின் அர்ஜென்டினாவின் புவெனஸ் ஐரிசில் அக்டோபர் 27, 1950-ல் பிறந்தார். இவரது தந்தைவழி தாத்தா பாட்டி உருசியர்கள் மற்றும் இவரது தாய் பல்கேரியாவினைச் சேர்ந்தவர்.[5]
இவர் தனது 21வது வயதில் பிரேசிலுக்கு குடிபெயர்ந்தார். அர்ஜென்டினா சர்வாதிகார ஆட்சியின் போது, இவரது கணவர் பசிலியோ அமெரிக்காவில் படிப்பை முடிக்கக் காத்திருந்தார்.[5]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- 2010: இந்தியாவிற்கு வெளியே காந்திய விழுமியங்களை ஊக்குவித்ததற்காக ஜம்னாலால் பஜாஜ் விருது[6]
- 2020: இந்திய அரசின் பத்மசிறீ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lia Diskin - Museu da Pessoa" [Lia Diskin - Person Museum]. português (pt) (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 2021-09-27. Retrieved 2023-03-30.
- ↑ Kachani, Morris (2019-06-04). "O Poder da Meditação" [The Power of Meditation]. Estadão (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்).
- ↑ "Who are the two Brazilian women who have been awarded Padma Shri?". Indo-Asian News Service. The Economic Times. 26 January 2020. Archived from the original on 11 மார்ச் 2020. Retrieved 26 January 2020.
- ↑ "India honours 2 Brazilian women with Padma Shri". The News Indian Express. 26 January 2020. Retrieved 26 January 2020.
- ↑ 5.0 5.1 "Operária da paz" [Peace worker]. português (pt) (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). 2010-04-01. Archived from the original on 2021-09-27. Retrieved 2023-03-30.
- ↑ "Lia Diskin - Jamnalal Bajaj International Award 2010 Recipient - Promoting Gandhian Values Outside India". Jamnalal Bajaj Foundation.