இலாரன் ரிட்லோஃப்
Appearance
இலாரன் ரிட்லோஃப் | |
---|---|
பிறப்பு | இலாரன் டெருவேல் ஏப்ரல் 6, 1978 சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2017–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | டக்ளஸ் ரிட்லோஃப் (தி. 2006) |
பிள்ளைகள் | 2 |
இலாரன் ரிட்லோஃப் (ஆங்கில மொழி: Lauren Ridloff) (பிறப்பு: ஏப்ரல் 6, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 'தி வாக்கிங் டெட்'[1][2] என்ற தொலைக்காட்சி தொடரில் கோனி என்ற கதாபாத்திரத்திலும், 2018 ஆம் ஆண்டில் மேடை நாடகமான 'சில்ட்ரன் ஆஃப் எ லெஸ்ஸர் காட்' இல் இவரது முன்னணி நடிப்பிற்கு அறியப்படும் நடிகை ஆனார். இதற்காக அவர் ஒரு நாடகத்தில் சிறந்த நடிகைக்கான டோனி விருது உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'மக்காரி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pelletiere, Nicole (February 8, 2019). "'The Walking Dead' star Lauren Ridloff talks being the first deaf actor in series' history". Good Morning America. https://www.goodmorningamerica.com/culture/story/walking-dead-star-lauren-ridloff-talks-deaf-actor-60853480. பார்த்த நாள்: April 23, 2020.
- ↑ Ordoña, Michael (October 4, 2020). "'The Walking Dead' showrunner explains fan favorite character's surprise return". Los Angeles Times. https://www.latimes.com/entertainment-arts/tv/story/2020-10-04/the-walking-dead-finale-season-10-a-certain-doom. பார்த்த நாள்: October 6, 2020.
- ↑ McPhee, Ryan (July 22, 2019). "Tony Nominee Lauren Ridloff Cast as Marvel Cinematic Universe's First Deaf Superhero". Playbill. https://www.playbill.com/article/tony-nominee-lauren-ridloff-cast-as-marvel-cinematic-universes-first-deaf-superhero. பார்த்த நாள்: April 23, 2020.