இலலிதா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலலிதா யாதவ் (Lalita Yadav)(பிறப்பு 22 ஏப்ரல் 1961) இந்தியாவின் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2008 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சதர்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்.

ஆரம்பக்கால வாழ்க்கை- 1997-2004 மாவட்டத் தலைவர்- பாஜக மகிலா மோர்ச்சா. தலைவர்- 2000-2004 மாநகர சபை சதர்பூர். 2007-08 உறுப்பினர்- புண்டேல்கண்ட் மேம்பாட்டு ஆணையம் சாகர். 2007 துணைத் தலைவர்- மத்தியப் பிரதேச பாஜக மகிலா மோர்ச்சா [2] [3] [4] [5] [6] [7]

ஜூன் 2018இல், மழை கடவுள்களைத் திருப்திப்படுத்துவதற்காக இரண்டு தவளைகளுக்கு இடையே திருமண விழாவை இவர் ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இது மூடநம்பிக்கையை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. [8]

குறிப்புகள்[தொகு]

https://web.archive.org/web/20120402152614/http://mpvidhansabha.nic.in/aspfiles/13intromla.asp?consno=51

  1. "Archived copy". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
  5. http://search.eci.gov.in/ae_2008e/pollupd/ac/states/s12/Acnstcand51.htm[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Archived copy". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. http://www.thisismyindia.com/election/madhya-pradesh-elections.html
  8. "BJP Minister organises frog wedding in MP to 'appease the gods': Here's why this is done". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_யாதவ்&oldid=3870334" இலிருந்து மீள்விக்கப்பட்டது