இலதாபாய் சோனாவனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலதாபாய் சோனாவனே
लताबाई चंद्रकांत सोनवणे
மகாராஷ்டிர சட்டமன்றம்-மகாராட்டிரம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 அக்டோபர் 2019
முன்னையவர்சந்திரகாண்ட்ஜ் பாலிராம் சொனாவானே
தொகுதிசோப்தா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா
கல்வி12
தொழில்அரசியல்வாதி, விவசாயி

இலதாபாய் சந்திரகாந்த் சோனாவனே (Latabai Sonawane) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அக்டோபர் 2019-இல் சோப்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு 78137 வாக்குகள் பெற்று தனக்கு அடுத்த இடத்தைப் பிடித்த ஜகதீசு சந்திர இரமேஷ் வால்வியினை தோற்கடித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Live Chopda (Maharastra) Assembly Election Results 2019 Updates, Winner, Runner-up Candidates 2019 Updates, Vidhan Sabha Current MLA and Previous MLAs". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
  2. "Latabai Chandrakant Sonawane ,SS: Latest Updates On Latabai Chandrakant Sonawane, Lok Sabha Constituency Seat". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலதாபாய்_சோனாவனே&oldid=3893380" இலிருந்து மீள்விக்கப்பட்டது