இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
சுருக்கம்டி. ஆர். சி.
உருவாக்கம்1996
தலைமையகம்இல. 276, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 08, மேற்கு மாகாணம்.
சேவை பகுதி
இலங்கை
தலைவர்
லலித் வீரதுங்க
வலைத்தளம்www.trc.gov.lk

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (ஆங்கிலம்: Telecommunications Regulatory Commission of Sri Lanka, சிங்களம்: ශ්‍රී ලංකා විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව) என்பது இலங்கையில் தொலைத்தொடர்புச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, சட்டம் எண் 27இற்கேற்ப 1996ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஆகும்.[1]

நிறுவனக் கட்டமைப்பு[தொகு]

பெயர் தொழில்
லலித் வீரதுங்க தலைவர்
அனுஷ பல்பிட பொது இயக்குநர்
எசு. எசு. சகபந்து ஆணைக்குழு உறுப்பினர்
பிரசன்ன டி சில்வா ஆணைக்குழு உறுப்பினர்[2]
யு. என். ரோட்ரிகோ நிருவாக இயக்குநர்
எசு. பி. எசு. பெரேரா நிருவாக மற்றும் மனித வளங்கள் இயக்குநர்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  2. "ஆணைக்குழு உறுப்பினர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  3. "நிருவாகப் பிரிவு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.