இலக்கணப் பாகுபடுத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எழுத்து பாகுபடுத்தி மூலம் துண்டங்களாக ஆக்கப்பட்ட ஒரு மூல நிரலை இலக்கணப் பாகுபடுத்தி இலக்கணப் பகுப்பாய்வு (Parsing) செய்து அந்நிரலின் இலக்கணக் கட்டமைப்புக்களையும், அவற்றுக்கிடையான தொடர்புகளையும் அடையாளப்படுத்தி கருத்தியல் தொடர் மர வரைபடமாக வெளிப்படுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணப்_பாகுபடுத்தி&oldid=1677378" இருந்து மீள்விக்கப்பட்டது